Followers

Monday, December 27, 2010

* கணிதச் செய்திகள்



1.   பூஜ்யம் பற்றிய கணக்குகளைச் சரியாக கூறிய முதல் கணக்கறிஞர் பாஸ்கரர் .


2.   இந்தியாவிற்கு வருகைப் புரிந்த மிகப்பெரிய கிரேக்க கணித மேதை பிதாகரசு


3.   சமக்குறியீட்டை (=) 1957 ஆம் ஆண்டு ராபர்ட் ரெக்கார்ட் (Robert Recorde ) என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது .


4.   பழங்காலப் புத்தகமான அக்னி புராணத்தில் எண்கள் எழுத்துகளிலும், இட மதிப்புகளிலும் குறிக்கப் பட்டுள்ளன.


5.   e ன் மதிப்பு 2 .718281828 ......... இதில் 1828 என்ற எண் திரும்ப திரும்ப வருகிறது .


6.   செஸ் பலகையில் உள்ள சதுரங்கள் 64 மட்டுமல்ல. அதிலுள்ள சதுரங்களின் எண்ணிக்கை மொத்தம் 204 .

7.   மகிழ்சிக்காக கணிதம் என்ற புத்தகத்தை எழுதியவர் ரௌஸ் பால் .

8.   சீனாவில் கி.மு.200 யைச் சேர்ந்த ஆமை ஓடு ஒன்றில் மாயச்சதுரம் காணப்பட்டது. ஆனால் பதினாறாம் நூற்றாண்டில்தான் மாயச்சதுரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

9.   "கணிதம் என்பது அறிவியலின் ராணி. எண் கணிதம் என்பது கணிதத்தின் ராணி" என்று கூறிய கணித மேதை கார்ல் கௌஸ் .

10.                "உயிருள்ள உயிரற்றவைகளில் நான் கணிதத்தைப் பார்த்தேன். கணிதம் உலகை ஆள்கிறது" என்று கூறியவர் மகா வீரர் (850 A D )
  

1 comment:

  1. கணிதம் பற்றிய தகவலுக்கு நன்றி...

    என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete