Followers

Showing posts with label தமிழை மறந்த தமிழன். Show all posts
Showing posts with label தமிழை மறந்த தமிழன். Show all posts

Sunday, January 3, 2016

தனித்தன்மையை இழந்த தமிழர்கள்



முக்கழகம் அமைத்து தமிழ் வளர்த்தோம். தமிழால் வளர்ந்தோம். கடல்கோளிற்கு முற்பட்ட தமிழ்நாடு, மிகப்பெரும் நாடு. ஆனால் இன்று கடைக்கோடியில் ஒரு சிறு மாநிலம். அன்று முதல் இன்று வரை சிறிது சிறிதாக நம்  தனித்தன்மையை இழந்து வருகிறோம். ஏன்?