Followers

Saturday, June 11, 2011

முரண்பாடு



               அறியாமல் பிழை செய்திருந்தால்

               அடியேனை மன்னித்தருள்க.....

               பக்தியோடு மகன்... – பிச்சைப்

               பாத்திரத்தோடு தந்தை.....
               
               கோயில்.....


1 comment:

  1. இரண்டு முரண்கள்
    உன் தலையில் மட்டும்
    இணைந்தது எப்படி?
    நாணயத்தின் ஒருபக்கம் தலை
    அடுத்த பக்கம் பூ.
    உன்னிடமோ
    தலையின் மீது பூ

    ரஸ்மி சிலாபம்
    roohulrazmi@yahoo.com

    ReplyDelete