Followers

Tuesday, October 4, 2011

திருக்குறள் – சில தெரியாத செய்திகள்






     திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார். திருக்குறள் மொத்தம் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் அறம், பொருள், இன்பம் என முப்பெரும் பிரிவுகளையும் உள்ளடக்கியது என்பது யாவரும் அறிந்தது. ஆனால் திருக்குறளைப் பற்றி சில தெரியாத செய்திகள் இதோ.....

1. ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறள் 1612 ஆம் ஆண்டு முதன் முதலில் அச்சிடப்பட்டது.


2. திருக்குறளின் மூலத்தை முதலில் அச்சிட்டவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஞானபிரகாசம்.

3. திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணிக்குடவர் .

4. திருக்குறளை பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு  செய்தவர் வீரமாமுனிவர்.

5. திருக்குறள் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி இலத்தின் (கி.பி. 1730) .

6. திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

7. திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் இயற்றியுள்ளார்.

8. திருக்குறள்,  தமிழ்மொழியின் முதல் எழுத்து ‘அ  வில் ஆரம்பித்து தமிழ்மொழியின் கடைசி எழுத்து  ‘ன் – இல் முடிந்துள்ளது.

9. உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் திருக்குறள் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.


திருக்குறள் - நூல் அமைப்பு

நிலைகள்

கூறுகள்

எண்ணிக்கை
பால்
அறம்
பொருள்
இன்பம்
3
இயல்
பாயிரம்
இல்லறம்
துறவறம்
அரசு
அங்கம்
ஒழிபு
களவு
கற்பு
8
அதிகாரம்
4
20
14
25
32
13
7
18
133
குறள்
40
200
140
250
320
130
70
80
1330


16 comments:

  1. அரிய தகவல்களை
    அறியத் தந்தமைக்க நன்றிகள்..

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு....

    மிக்க நன்றி எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு..

    ReplyDelete
  3. முனைவர்.இரா.குணசீலன் ,யூர்கன் க்ருகியர் , Thanjai Vasan (தஞ்சை.வாசன்)- //
    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி நண்பர்களே...

    ReplyDelete
  4. அன்பரே
    தெரிந்த, தெரியாத நல்ல செய்திகளைத்
    தந்துள்ளீர்.
    நன்றி!
    வலை பக்கம் வருவதில்லையே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. தமிழின் சிறப்பை உலகுக்குனர்த்திய திருக்குறளின் சிறப்பை எங்களுக்குனர்த்திவிட்டீர்கள்!நன்றி!

    ReplyDelete
  6. நாடோடிப் பையன் said...
    நன்றி.// வருகைக்கு நன்றி நண்பரே...

    புலவர் சா இராமாநுசம் said...
    அன்பரே
    தெரிந்த, தெரியாத நல்ல செய்திகளைத்
    தந்துள்ளீர்.
    நன்றி!
    வலை பக்கம் வருவதில்லையே

    புலவர் சா இராமாநுசம்// ஐயா,சற்றே பணிச்சுமை. தங்களது தளத்திற்கு வந்துவிட்டேன். பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  7. கோகுல் said...
    தமிழின் சிறப்பை உலகுக்குனர்த்திய திருக்குறளின் சிறப்பை எங்களுக்குணர்த்திவிட்டீர்கள்!நன்றி!//
    நன்றி நண்பா...

    ReplyDelete
  8. நண்பர் முத்தரசுவிற்கு திருக்குறளில் கணிதம் அப்படின்னு ஒரு பதிவு போடலாம்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன் நீங்க திருக்குறளின் தனிச்சிறப்புகள் பற்றி கூறி கலக்கீட்டீங்க வாழ்துகள் அப்புறம் இன்னைக்கு நம்ப வலைப்பதிவில்
    பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்
    வந்து பாருங்க

    ReplyDelete
  9. தகவல் பகிர்விற்கு நன்றிங்க மாதரசு.

    ReplyDelete
  10. நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
    நல்லா பழகுவோம்!!

    ReplyDelete
  11. நான் தினமும் பார்க்கும் இணையத்தளம் http://www.valaitamil.com/thirukkural.php திருக்குறளை மிக சிறப்பாக தொகுத்துள்ளது. பார்த்து மகிழவும்

    ReplyDelete
  12. அய்யா வணக்கம்.
    திருக்குறள் அகரத்தில் ஆரம்பித்து னகரத்தில் முடிந்துள்ளது என்பது பற்றிய மாற்றுப் பார்வை ஒன்றை என் தளத்தில் முன்வைத்துள்ளேன்.
    திருக்குறள் கற்பிதங்கள் புனைவு எண் 1
    நேரமிருக்கும் பொழுது வந்து தங்களின் கருத்துகளைப் பதிய வேண்டுகிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  13. தங்களால் இது நிகழ்ந்தது....மகிழ்ச்சியும் நன்றியும்...

    ReplyDelete
  14. மன்னிக்கவும், தவறான செய்திகளைப் பதிவிட்டுள்ளீர்கள். 1812இல்தான் முதன் முதலில் அச்சேறியது. திருக்குறளை முதன் முதலில் மொழிபெயர்த்தவர் பெயர் தெரியவில்லை. மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு 1595; மொழி மலையாளம். மணிக்குடவர் அன்று மணக்குடவர். மொத்தம் 38 மொழிகளில்தாம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    ReplyDelete