1. பைசா கோபுரம் ஒன்பது மாடிகளைக் கொண்டது.
3. செவ்வாய் கிரகத்தில் ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் பகலாக இருக்கும்.
4. ஈரான் ஈராக் போர் ஒன்பது ஆண்டுகள் நடைபெற்றன.
5. நிலவு சாதாரணமாக இருப்பதை விட ஒன்பது மடங்கு பௌர்ணமியன்று அதிகமாக பிரகாசிக்கும்.
6. புத்த மத சடங்குகளை நடத்தி வைக்க எப்போதும் ஒன்பது துறவிகள் இருப்பர்.
7. ஐக்கிய நாடுகளின் உச்சநீதி மன்ற நடுவர்களின் எண்ணிக்கை 9.
8. சீனர்களின் அதிர்ஷ்ட எண் 9. அதை அவர்கள் பின்யின் (九 ) என உச்சரிப்பர். இதன் பொருள் நீடுழிவாழ்க.
9. நீர் உறையும் பொது ஒன்பது சதவீதம் விரிவடையும்.
10. சீன டிராகனின் பண்புகளை ஒன்பது விதமாக பிரிக்கிறார்கள்.
11. நமது உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன.
12. திருமூலரின் திருமந்திரம் ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டது.
ஆஹா!ஒன்பதுக்கு இவ்வளவு சிறப்பு இருக்கும் போது அரவாணிகளை ஒன்பது என கேலி செய்வது தகுமா?
ReplyDeleteஇன்னும் எத்தனையோ சிறப்புகள்...
ReplyDeleteநவரசம், நவராத்திரி, நவதானியம்...
புதிய தகவல்கள் நிறைந்த படைப்பு... வாழ்த்துகள்..
ஒன்பதின் மற்றொரு சிறப்பு!! "எண்களின் ராஜா". ஒன்பதின் சிறப்பம்சங்களை அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி!!!
ReplyDeleteகோகுல் said...
ReplyDeleteஆஹா!ஒன்பதுக்கு இவ்வளவு சிறப்பு இருக்கும் போது அரவாணிகளை ஒன்பது என கேலி செய்வது தகுமா?//
Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...
இன்னும் எத்தனையோ சிறப்புகள்...
நவரசம், நவராத்திரி, நவதானியம்...
புதிய தகவல்கள் நிறைந்த படைப்பு... வாழ்த்துகள்..
//
sowmiya said...
ஒன்பதின் மற்றொரு சிறப்பு!! "எண்களின் ராஜா". ஒன்பதின் சிறப்பம்சங்களை அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி!!!//
வாங்க நண்பா... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஒன்பதை எந்த எண்களுடன் பெருக்கினாலும் வரும் விடையின் கூட்டு தொகை ஒன்பது தான்
ReplyDeleteவணக்கம் அன்பு நண்பரே ..
ReplyDeleteதங்களின் சிறந்த தொகுப்புக்கு முதலில் நன்றிகள் பல...
உங்களின் ஊரும் அரியலூர் தானா ..
நானும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்தவன் ..
உங்களை வலைபக்கத்தில் சந்திப்பதில் மனம் மகிழ்கிறேன் ..
நேரம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள்
எனது மின்னஞ்சல் முகவரி - arasanunk @gmail .com
முத்தரசு,
ReplyDeleteஒன்பதுக்குள்ளே இவ்வளவு இருக்கா!