அதிகாரி :
நாம் எப்போதாவது தாமதமாகப் போனால் முன்னாடியே வருபவர்; நாம் சீக்கிரமாகப் போனால் தாமதமாக வருபவர்.
அணுகுண்டு :
கண்டுபிடிப்புகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் கண்டுபிடிப்பு.
கமிட்டி :
தனியாக ஒன்றும் செய்ய முடியாதவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒன்றும் செய்யாமலிருப்பது.
அனுபவம் :
தங்களின் தவறுகளுக்கு மனிதர்கள் வைத்த பெயர்.
சந்தர்ப்பவாதி :
தெரியாத்தனமாக ஆற்றில் விழுந்தாலும் குளிக்கத் துவங்கிவிடுவர்.
குற்றவாளி :
இவரும் எல்லோரையும் போலதான்; என்ன வித்தியாசம், இவர் மாட்டிக்கொண்டவர்.
கான்பரன்ஸ் அறை :
எல்லோரும் பேசி எல்லோரும் கவனிக்காமல் இறுதில் யாருமே முடிவுக்கு வர முடியாத இடம்.
அருமையா சொல்லி இருக்கீங்க .. வாழ்த்துக்கள்
ReplyDeleteஅரசன் said...
ReplyDeleteஅருமையா சொல்லி இருக்கீங்க .. வாழ்த்துக்கள்//
நன்றி நண்பா...
பின்னுங்க எஜமான் பின்னுங்க
ReplyDeleteபுதிய களத்துல கலக்குறிங்க நண்பா!வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎல்லாமே நல்லா இருக்கு
ReplyDeleteவானவில்லாய் ஏழும் அருமையாய்....
ReplyDelete