அனைவருக்கும் இனிய வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு
சந்திப்பதில் மகிழ்ச்சி! கணிதத்துடன் கலந்துரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
என் நண்பன் எனக்கு அனுப்பிய (SMS) குறுந்தகவல் கணிதப்புதிர். முடிந்தால்
விடை கூறுங்கள்...
- 7 + 2 + 5 = ?
விடை : 143542
விடையின் வழிமுறை
5+3+2
= 151012 ==> 5X3=15 ==> 5X2=10 ==>
(5+2)3 = 21 ==> REVERSE = 12
9+2+4
= 183662 ==> 9x2=18 ==> 9x4=36 ==>
(9+4)2=26 ==> REVERSE = 62
8+6+3
= 482466 ==> 8x6=48 ==> 8x3=24 ==>
(8+3)6=66 ==> REVERSE = 66
5+4+5
= 202504 ==> 5x4=20 ==> 5x5=25 ==>
(5+5)4=40 ==> REVERSE = 04
நிறைவாக,
7+2+5
= 143542 ==> 7x2=14 ==> 7x5=35 ==>
(7+5)2=24 ==> REVERSE = 42
புதிர் அருமை.
ReplyDeleteசுப்பர் .....
ReplyDeleteகணிதம் ஒர் ஆச்சர்யம்.....
ReplyDeleteரமேஷ்.... அருமையான புதிரை நீங்களே விடுவிப்பீர்கள், என்று நினைத்திருந்தேன்...
ReplyDeleteஅடுத்த புதிரை முதலில் நீங்கள்தான் விடுவிக்க வேண்டும்.... நன்றி ரமேஷ்...!
வெங்கட் முருகன், வருகைக்கு நன்றி....
ReplyDeleteமகேந்திரன் said...
ReplyDeleteகணிதம் ஒர் ஆச்சர்யம்.....
==============================
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா....!