அறிவை விதைப்பவர் ஆசிரியர்
இனியன செய்வதையும்
ஈகையின் முறையினையும்
உயிரினில் கலந்து
ஊட்டும் ஆசிரியர்...
எங்கும் உண்மையும்
ஏற்றமுடன் வாழ்வையும்
ஐம்பூதங்களும்
ஒன்றென நின்று
ஓங்கிடும் உனக்குள் என்று
ஔடதமாய் சொல்லும்
அ∴தே நமது ஆசிரியர்...
No comments:
Post a Comment