1.கங்கைக் கரையிலுள்ள பழமையான நகரம் எது ?
ஹரித்துவார்
2 .மதுரையின் பழங்காலப் பெயர் என்ன ?
3 .டெல்லியின் பழைய பெயர் என்ன ?
இந்திரப் பிரஸ்தம்
4 .அஞ்சனகிரி - எனப்படும் இடம் எது ?
திருப்பதி
5 .திருவாலவாய் - எனப்படும் நகரம் எது ?
மதுரை
6 .திருசெந்தூர் - இதன் ப ழைய பெயர் ?
திருசீரலைவாய்
7 .கும்பகோணத்தின் பழைய பெயர் ?
திருக்குடமூக்கு
8 .ஒரிசா மாநிலத்தின் சரித்திர காலப் பெயர் என்ன ?
கலிங்கம்
9 .ராஜஸ்தானின் சரித்திர காலப் பெயர் என்ன ?
குந்தள தேசம்
10 .பீகார் மாநிலத்தின் சரித்திர காலப் பெயர் என்ன ?
விதர்ப்ப தேசம்
No comments:
Post a Comment