Followers

Friday, December 17, 2010

* முக்கிய வருடங்கள்

முக்கிய வருடங்கள் 



1. இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது எப்போது ?
     31 .01 .1963
2.  இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம் எங்கு துவக்கப்பட்டது ?
     சென்னை - 1997
3 . இந்திய சுயராஜ்ய தினம் முதலில் எப்போது கொண்டாடப்பட்டது ?
      26 .01 .1930
4 . இந்திய கம்பெனிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது ?
      1956
5 . முதல் ஆசியப் போட்டி எங்கு நடைப்பெற்றது ?
      டில்லி - 1951
6 . ஜனாதிபதி ஆட்சிக்கு உட்பட்ட முதல் மாநிலம் எது ?
      பஞ்சப் - 1951
7 .இந்தியாவில் மெட்ரிக் எடை முறை எப்போது அறிமுகமானது ?
      26 .01 .1950
8 . முதல் தேசிய கீதம் எப்போதுப் பாடப்பட்டது ?
      27 .12 .1911
9 . உலக தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கு ஏற்படுத்தப்பட்டது ?
      சென்னை - 1970
10 . இந்தியாவின் முதல் சூரிய வெப்ப மின்நிலையம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
       1990 - ஹரியானா 

No comments:

Post a Comment