Followers

Saturday, December 18, 2010

* Important Persons




1.The Argumentative Indian  என்ற நூலை எழுதியவர் யார் ?
   
அமர்த்தியா சென்
2 .The  Hero Of Our  Time   என்பது  யாருடைய சுய சரிதை நூல் ?
    
மவுண்ட்பேட்டன் பிரபு

3 .Without Fear or Favour  என்ற சுய சரிதையின் ஆசிரியர் யார் ?
    
சஞ்சீவி ரெட்டி 
4 .நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார் ?
    
ஜவகர்லால் நேரு 
 5 .இந்திய தேசிய காங்கிரஸ் உருவான பொது இருந்த வைசிராய் யார் ?
    
டப்ரின் பிரபு 
6 .முதன் முதலில் இந்தியாவில் யார் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு  எடுக்கப்பட்டது ?
      
ரிப்பன் பிரபு 
7 .நடால் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பை தோற்றுவித்தவர் யார் ?
    
மகாத்மா காந்தி 
8 .வனமகோத்சவா என்ற அமைப்பை தொடங்கியவர் யார் ?
     K .M .
முன்ஷி
9 .என் சரிதம் என்ற சுய சரிதை நூலை எழுதியவர் யார் ?
     
உ.வே.சாமிநாத அய்யர்.
10 .தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார் ?
     
உ.வே.சாமிநாத அய்யர்.

No comments:

Post a Comment