1. மிகப்பெரிய கண்டம் ------- ஆசியா
2. மிகப்பெரிய டெல்டா ------- சுந்தரவனம் ( இந்தியா )
4. மிகப்பெரிய நன்னீர் ஏரி----- சுப்பீரியர் ஏரி ( அமெரிக்கா-கனடா )
5. மிகப்பெரிய சமவெளி ------ கங்கைச் சமவெளி (இந்தியா)
6. மிகப்பெரிய உப்பு ஏரி ------ காஸ்பியன் கடல்
7. மிகப்பெரிய தீவு ----------- கிரீன்லாந்து
8. மிகப்பெரிய தீவுக்கூட்டம் -- இந்தோனேசியா
9. மிகப்பெரிய பாலைவனம் -- சஹாரா ( வட ஆப்ரிக்கா )
10. மிகப்பெரிய நீளமான ஆறு- நைல் (எகிப்து )
No comments:
Post a Comment