1. ஆந்திரா மாநிலம் ( தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டது )
உருவான நாள் - 01-10-1953
2. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் ( பம்பாயிலிருந்து
3. ஹிமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்ட நாள் - 15 .04 .1948
4. அருணாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலய மாநிலங்கள்
உருவான நாள்( அசாமிலிருந்து பிரிக்கப்பட்டது ) - 20.01 .1972
5. மணிப்பூர், திரிபுரா மாநிலங்கள் உருவான நாள் - 21 .01 .1972
6. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமாக உருவான நாள் - 16 .08 .1962
7. ஒரிசா மாநிலம் உருவான நாள் - 01 .04 .1936
8. தாத்ரா மற்றும் நாகர்வேலி யூனியன் பிரதேசமாக
உருவான நாள் - 11 .08 .1961
9. ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள் - 01.11.1966
10. சட்டிஸ்கர் மாநிலம் உருவான நாள் - 01.11.2000 (மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது )
நண்பரே!
ReplyDeleteஜார்கண்ட்,உத்தராஞ்ச்சல் முதலியவைகளையும் சேர்த்தால் நன்றாக இருக்குமே!
-பாபு கோதண்டராமன்