Followers

Friday, December 17, 2010

* INDIA



இந்தியா



1.இந்தியா - தெற்கு முதல் வடக்கு வரை நீளம் எவ்வளவு ?
     3214 கி. மீ . 

2.இந்தியா - மேற்கு முதல் கிழக்கு வரை நீளம் எவ்வளவு ?
     2993 கி.மீ.


3.இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் மாநில சட்ட சபை எது ?
     கேரளா சட்ட சபை ( 1888 )

4.இந்தியாவில் முதல் மகளிர் பள்ளி எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
     தரங்கம்பாடி (1707 )

5.இந்தியாவில் முதல் அதி விரைவு ரயில் எங்கு எப்போது ஓடியது ?
     டில்லி - கொல்கத்தா (1969 )

6.இந்திய தபால் துறை எப்போது உருவாக்கப்பட்டது ?
     1706 - ல் 

7. இந்தியா ஐக்கிய நாட்டு சபையில் எப்போது சேர்ந்தது ?
     30 .10 .1945 

8 .இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன ?
     92 தேசிய பூங்காக்கள் .

9 . இந்தியாவின் முதல் மாநகராட்சிக் கழகம் எங்கு உருவாக்கப்பட்டது ?
      சென்னையில் ( 1688 )

10 .இந்தியாவின் முதல் மன்னர் பரம்பரை எது ? ( வரலாற்றின் படி )
       சிசுங்கா பரம்பரை (கி.மு. 642 )
  

No comments:

Post a Comment