Followers

Saturday, December 18, 2010

* முதன் முதலில் (இந்தியாவில்) ....


    

     1. முதன் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்
          C .ராஜகோபலசாரியார் (1954 )

            2.  சுதந்திர இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்
     லூயிஸ் மவுண்ட் பேட்டன் பிரபு 

            3.   இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
     சரோஜினி நாயுடு (1925 )

           4.   முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
     ஹரிலால் ஜே.கனியா(1950 -51 )

           5.  முதல் இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷனர்
           சுகுமார் சென் (1950 -58 )

            6.  சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்
            R.K.சண்முக ரெட்டி (1947 )

            7.  சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்
      மௌலானா அபுல் கலாம் ஆசாத் 

             8.  முதல் தரைப்படை தளபதி
      ஜெனரல் மகாராஜ் ராஜேந்திர சின்ஹ்ஜி (1955 Apr-May)

            9.  முதல் கடற்படை தளபதி - வைஸ் அட்மிரல்R.T.கடாரி (1958-62)

           10.  முதல் விமானப்படை தளபதி
             ஏர் மார்ஷல் சர் தாமஸ் M.ஹின்ஷ்ட் (1947-50) 


No comments:

Post a Comment