Followers

Saturday, December 18, 2010

* முக்கியத் தினங்கள்




1 .இந்திய தரைப்படை தினம் ----------- ஜனவரி 15

2 .
இந்திய கடற்படை தினம் ------------  டிசம்பர் 4 

3 .
இந்திய விமானப்படை தினம் -------- அக்டோபர் 8


4 .
இந்திய தீயணைப்பு படை தினம் -----  அக்டோபர் 4

5 .
தேசிய ஒருமைப்பட்டு தினம் ---------  மே 13

6 .
தேசிய அஞ்சல் தினம் ---------------  அக்டோபர் 10

7 .
தியாகிகள் தினம் --------------------  ஜனவரி 30

8 .அறிவியல் தினம் --------------------  பிப்ரவரி 28

9 .
கொடி தினம் -------------------------  டிசம்பர் 7 

10 .
இந்திய எல்லைக்காவல் படை தினம் - நவம்பர் 18

No comments:

Post a Comment