Followers

Saturday, December 18, 2010

* தமிழக குறியீடுகள்

தமிழ்நாடு அரசு குறியீடுகள்

  
  1.     பாடல்  -  தமிழ்த்தாய் வாழ்த்து
  2.    ஆடல்  - பரதநாட்டியம் 
  3.    சின்னம் -  திருவில்லிபுத்தூர் கோபுரம் 
  4.      பூ - செங்காந்தள் கார்த்திகை மலர் 
  5.          விலங்கு     -  வரையாடு 
  6.     மரம்         -  பனை மரம் 
  7.      பறவை      - மரகதப் புறா
  8.         விளையாட்டு  கபடி  

1 comment: