Followers

Sunday, July 1, 2012

CCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்



அன்பான ஆசிரியர் பெருமக்களே ... !
உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் .....!

தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து வருகிறது. ஆங்கில வழிக் கல்வி, தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை என்பன குறிப்பிடத்தக்கன.

CCE  - தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளில் முக்கியமானது FA (a ) மற்றும் FA (b)க்கான பதிவேடுகள் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளன. அரசு பொதுவான படிவங்கள் மட்டுமே வழங்கி உள்ளது. நாம் பயன்படுத்த வேண்டிய சில படிவங்கள் ....


இங்கு Click செய்யவும்.


 FA (a ) மற்றும் FA (b)

வாழ்க்கைத் திறன்கள்  

கல்வி இணைச் செயல்பாடுகள் 

***************************************************************************
பாடத்திட்டம் 

முதல் வகுப்பு [ download ]

இரண்டாம் வகுப்பு [ download ]

மூன்றாம் வகுப்பு [ download ]

நான்காம்வகுப்பு[ download ]

ஐந்தாம் வகுப்பு [ download ]

ஆறாம் வகுப்பு [ download ]

ஏழாம் வகுப்பு [ download ]

எட்டாம் வகுப்பு [ download ]

****************************************************************************

நாம் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 


மாணவர் திரள் பதிவேடு [Download ]

பாட ஆசிரியர் மதிப்பீட்டுப் பதிவேடு [Download ]

மாணவர் கற்றல் செயல்பாடு பதிவேடு[Download ]


*****************************************************************************
- நன்றி 

No comments:

Post a Comment