v
வரிக்குதிரை நின்றுக்கொண்டே
தூங்கும்.
v
பாம்புகள் கண்களைத்திறந்துக்
கொண்டே கூட தூங்கும்.
v
குரங்குகள் மரத்தில் தொங்கியபடியே
தூங்கும்.
v
டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும்
திறந்துக்கொண்டே தூங்கும்.
v
குவாரின் என்ற பறவை மல்லாந்து
தூங்கும்.
v
ராபின் இனப்பறவை பாடிக்கொண்டே
தூங்கும்.
v
கோழிகள் நின்றுக்கொண்டே தூங்கும்.
v வாத்துக்கள் நீரில்
வட்டமடிதுக்கொண்டே தூங்கும்.
v
மாடுகள், ஒட்டகங்கள்
அசைப்போட்டுக்கொண்டே தூங்கும்.
v
நீங்க எப்படி......?!
No comments:
Post a Comment