Followers

Wednesday, October 1, 2014

ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியும் ஒரே படத்தில்....



   மனிதனின் பரிணாம வளர்ச்சியினை ஒரே வரியில் விளக்குங்கள் என்றால் நீங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று ஒரே வரியில் கூறிவிடுவீர்கள். 

   உலகின் முதல் உயிரிலிருந்து அதாவது ஒருசெல் உயிரிலிருந்து மனிதன் தோன்றியது வரை ஒரே செய்தியில் அல்லது ஒரே படத்தில் விளக்க முடியுமா? என்றால் அதற்கு இந்த படமே பதில். மிக எளிமையான விளக்கம். உலகின் முதல் உயிரி, ஒருசெல் உயிரி. அது நீரில்தான் முதலில் தோன்றியது, பின்பு பலசெல் உயிரியாகி, பன்மடங்கு பெருகி, அதன்பின் நிலத்தில் வாழும் தகவமைப்பைப் பெற்று இன்று மனிதன் வரை பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளோம்  என அறிவியல் இயம்பினாலும் அவற்றை நாம் கற்பனைச் செய்து பார்ப்பது கடினமானதாகவே இருந்தது. அதற்குதான் இந்த எளிமையான படம். பார்த்தாலே புரிந்து விடும் இந்த பரிணாமத்தின் வளர்ச்சி.

1 comment:

  1. Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்
    ================================
    - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete