Tuesday, September 30, 2014
Sunday, September 21, 2014
Saturday, September 20, 2014
Monday, October 14, 2013
Thursday, June 6, 2013
Sunday, December 16, 2012
Tuesday, September 25, 2012
Sunday, July 1, 2012
CCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்
அன்பான ஆசிரியர் பெருமக்களே ... !
உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் .....!
தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து வருகிறது. ஆங்கில வழிக் கல்வி, தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை என்பன குறிப்பிடத்தக்கன.
CCE - தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளில் முக்கியமானது FA (a ) மற்றும் FA (b)க்கான பதிவேடுகள் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளன. அரசு பொதுவான படிவங்கள் மட்டுமே வழங்கி உள்ளது. நாம் பயன்படுத்த வேண்டிய சில படிவங்கள் ....
Monday, February 6, 2012
Wednesday, December 28, 2011
கணித ஆண்டாக பூக்கும் புத்தாண்டு
கணித உலகின் ஓர் ஒப்பற்ற ஒளிவிளக்கு, கணித சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி, எண்களின் இராணுவத் தளபதி, எண்ணில் அடங்காத எண்களின் தோழன். ஆம்! உலகம் போற்றும் கணிதத் தலைவன் ராமனுஜன். தமிழகத்தில் பிறந்து உலகினில் உயர்ந்த கணித மாமேதை. இவரின் பிறந்த நாளை முன்னிட்டு நம் பாரத பிரதமர் வரும் புத்தாண்டை (2012) கணித ஆண்டாக அறிவித்தார். இது ராமானுஜரால் கணிதத்திற்கு கிடைத்த பெருமை.
Subscribe to:
Posts (Atom)







