Followers

Sunday, March 6, 2011

பூமியைப் பற்றி .....



  • பூமியின் வயது 4 .6 பில்லியன் வருடங்கள்.
  • பூமியின் நிலப்பரப்பு 29 %.
  • பூமியின் நீர்ப்பரப்பு 71 % .
  • பூமியின் கன அளவு 1.083 X 1024  க.மீ.
  • பூமியின் எடை 5.976 X 1024 கி.கி.
  • பூமியின் சுற்றளவு 40075 கி.மீ.
  • பூமியிலிருந்து  சூரியனின் தொலைவு 149.6 மில்லியன் கி.மீ.
  • பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 1700 கி.மீ. / ம.
  • பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ள ஆகும் நேரம் 23:56:4:09.
  • பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் நேரம் 365 நாள் 6 மணி 9 நிமிடம் 9.54 வினாடிகள்.
  • பூமியின் ஆழ் கடல் பசிபிக் பெருங்கடல் 
  • பூமியின் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் சிகரம். ( 8848 மீ. )
  • பூமியின் தாழ்ந்த நிலம் சாக்கடல் ( Dead see )
  • பூமியின் தாழ்ந்த நிலமான சாக்கடலின் தாழ்வு நிலை 399 மீ. ( கடல் மட்டத்தை விட )
  • பூமியிலுள்ள நிலங்களின் சராசரி உயரம் 756 மீ .
  • பூமியின் சம நோக்கு நாட்கள் மார்ச் 21, செப்டெம்பர் 23.
  • அதிகமான இரவும் அதிகமான பகலும் ஏற்படும் பகுதி துருவப்பகுதி.
  • பூமியின் வட கோளத்தின் நீண்ட நாள் ஜூன் 21 .
  • பூமியின் தென் கோளத்தின் நீண்ட நாள் டிசம்பர் 22 .
  • பூமியின் துருவப்பகுதியில் சாய்வு 23  1/2 ° .
  • பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 29.8 கி.மீ/நி. 
  • பூமி சூரியனைச் சுற்றும் அதிகபட்ச தூரம்(aphelion) 152 மில்லியன் கி.மீ.
  • பூமி சூரியனைச் சுற்றும் குறைந்த பட்ச தூரம்(perihelion) 147 மில்லியன் கி.மீ.
  •  பூமியை சூழ்ந்துள்ள வாயு மண்டலத்தின் உயரம் 960 கி.மீ.


3 comments:

  1. ரொம்ப நாளாகிவிட்ட‌து இவ‌ற்றைப்ப‌டித்து,.. நினைவிற்கு கொண்டு வ‌ந்த‌திற்கு ந‌ன்றி, please remove word verification.

    ReplyDelete
  2. பூமி ஒரு பார்வை.... அருமையாய்...

    ReplyDelete