Followers

Tuesday, March 22, 2011

காதலி...


கனத்த மழையில்

கடந்து போனாள்...

கனத்துப் போனேன்

கடந்த கால காதலி...



2 comments: