Followers

Wednesday, October 1, 2014

ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியும் ஒரே படத்தில்....



   மனிதனின் பரிணாம வளர்ச்சியினை ஒரே வரியில் விளக்குங்கள் என்றால் நீங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று ஒரே வரியில் கூறிவிடுவீர்கள். 

Tuesday, September 30, 2014

சிறை தண்டனையால் பதவியை இழந்த அரசியல் தலைவர்கள்




  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Sunday, September 21, 2014

ஆபிரஹாம் லிங்கனின் மறுபிறவி



     ஆபிரஹாம் லிங்கனின் மறுபிறவிதான்  ஜான் கென்னடியா? அதற்கு வலுவான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா? மறுபிறவி, கடவுளின் செயல், விதி இவற்றைப் பின்பற்றி வந்திருப்பார்களோ? நடந்தது என்ன? 

Saturday, September 20, 2014

முடிந்தால் விடை கூறுங்கள்...!





அனைவருக்கும் இனிய வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 

சந்திப்பதில் மகிழ்ச்சி! கணிதத்துடன் கலந்துரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

என் நண்பன் எனக்கு அனுப்பிய (SMS) குறுந்தகவல் கணிதப்புதிர். முடிந்தால் 

விடை கூறுங்கள்...


  • 5 + 3 + 2 = 151012 
  • 9 + 2 + 4 = 183662
  • 8 + 6 + 3 = 482466
  • 5 + 4 + 5 = 202504

Monday, October 14, 2013

நேரத்தின் மதிப்பு தெரியுமா...?




    “நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்! 

  ஓடுவது முள் அல்ல, உன் வாழ்க்கை”.
                                   - சுவாமி விவேகானந்தர் 


1. பத்து ஆண்டுகளின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள்

Sunday, December 16, 2012

2012 இல் உலகம் அழியுமா?



       

       நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவுலகை சந்திக்கிறேன் மிக முக்கியமான செய்தியோடு. ஆம் நண்பர்களே! 2012 இல் உலகம் அழியுமா? என்று அனைவராலும் ஆர்வத்துடனும் அதிர்ச்சியுடனும் பயத்துடனும் அலசி ஆராயப்படுகிறது.
    

Tuesday, September 25, 2012

இப்படியும் தூங்கலாம் !



v  வரிக்குதிரை நின்றுக்கொண்டே தூங்கும்.
v  பாம்புகள் கண்களைத்திறந்துக் கொண்டே கூட தூங்கும்.
v  கடல் புறாக்கள் நீரில் மிதந்துக்கொண்டே தூங்கும்.

Sunday, July 1, 2012

CCE - பாடத்திட்டம் மற்றும் பதிவேடுகள்



அன்பான ஆசிரியர் பெருமக்களே ... !
உங்கள் அனைவருக்கும் எம் கனிவான வணக்கம் .....!

தமிழக அரசு கல்வித்துறையில் புதுமைகள் பல செய்து வருகிறது. ஆங்கில வழிக் கல்வி, தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை என்பன குறிப்பிடத்தக்கன.

CCE  - தொடர்ச்சியான மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளில் முக்கியமானது FA (a ) மற்றும் FA (b)க்கான பதிவேடுகள் மாதிரி கொடுக்கப்பட்டுள்ளன. அரசு பொதுவான படிவங்கள் மட்டுமே வழங்கி உள்ளது. நாம் பயன்படுத்த வேண்டிய சில படிவங்கள் ....

Monday, February 6, 2012

முடியவே முடியாது





யாராலும் கண்களைத் திறந்துக்கொண்டு தும்ம முடியாது.

பூனையால் இனிப்புச் சுவையை உணர முடியாது.

யானையால் குதிக்கவும் தாண்டவும் முடியாது