Followers

Sunday, January 3, 2016

தனித்தன்மையை இழந்த தமிழர்கள்முக்கழகம் அமைத்து தமிழ் வளர்த்தோம். தமிழால் வளர்ந்தோம். கடல்கோளிற்கு முற்பட்ட தமிழ்நாடு, மிகப்பெரும் நாடு. ஆனால் இன்று கடைக்கோடியில் ஒரு சிறு மாநிலம். அன்று முதல் இன்று வரை சிறிது சிறிதாக நம்  தனித்தன்மையை இழந்து வருகிறோம். ஏன்?

Tuesday, July 28, 2015

இரங்கற்பா - ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தடுமாறி விழுந்தது
தரையில் சூரியன்...!
தடம் மாறிப்போனது
தரணி முழுவதும்...!


வேரறுந்த மரமாய்
வீழ்ந்துதான் போனோம்...
காம்பறுந்த மலராய்
கதறித்தான் போனோம்....


கானல் நீரானாய்....
கண்களில் கடலானோம்!
காணவே முடியாமல்
காட்சிப் பிணமானோம்....!


அக்னிச் சிறகினில்
அகிலத்தைச் சுற்றினாய்....!
அக்னிதான் வேகுமோ...!
அகிலம்தான் தாங்குமோ...!


புவிநாடுகள் மிரண்ட
பொக்ரான் அணுகுண்டே...!
பொல்லாத அணுகுண்டாய்
சொல்லாமல் போனாயோ....!


இறப்பிற்கு இறப்பில்லையோ...
இதயத்திற்கு இதயமில்லையோ...
இயற்கைதான் விதிமுறை
இதுவரை மீறவில்லையோ...


ஆறுகளாய் இருந்திருந்தால்
ஆழியிடத்தில் செல்லலாம்....!
ஆறுதலுக்கும் வழியில்லை
யாரிடத்தில் செல்வோம்....!

               - சி.முத்தரசன்.

Friday, May 22, 2015

உடலுக்கு சத்தானது பச்சைக்காய்கறிகளா? சமைத்த காய்கறிகளா?

 
        


        காய்கறிகளை சமைத்துச் சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துக்கள் அழிந்து விடும் என்று பொதுவாக நாம் கருதுவதுண்டு. ஆனால் உண்மையில் அப்படி நிகழ்வதில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Saturday, December 27, 2014

தமிழரின் பழமையின் புதுமை... நீட்டலளவையில் நீண்ட சரித்திரம்...

நமது தமிழ் பழம்பெருமை மிக்க மொழி. மூவாயிரம் ஆண்டுகள் அல்ல, முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழிதான் நம் தமிழ் மொழி. இது தற்போதைய அகழ்வாராய்ச்சி மூலம் இங்கிலாந்து அறிஞர்கள் கூறியது.

Sunday, October 19, 2014

ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து - கடிதம் இணைப்பு


உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நேற்று சென்னை திரும்பிய அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதாவின் நலம் விரும்பி தமிழகம் முழுக்க, வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் கடந்த மூன்று வாரங்களாகவே நடந்து வருகின்றன. இந்நிலையில்,

Saturday, October 4, 2014

பசிவந்தால் பத்தும் பறந்து போகும். அந்த பத்தும் எவை தெரியுமா?
     தமிழ் உலகின் தலைசிறந்த மூதாட்டி, நம் ஒளவைப்பாட்டி. தமிழை மட்டுமல்ல, தமிழால் பலரையும் வாழ வைத்தவர். தமிழிலேயே அறிவியல் புலமையை அள்ளித் தெளிதவர். அறிவியல் முறையில் ஆய்ந்து தெளிந்து தெரிவித்த செய்திதான் இந்த பத்து குணங்களும்....!

Friday, October 3, 2014

அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?         திருமண அழைப்பிதழ்களை மட்டுமல்ல, அனைத்து அழைப்பிதழ்கள்களையும்  கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால் என்று தெரியுமா?!

Thursday, October 2, 2014

பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை....?ஆண்களுக்கு மட்டும் வயது ஆக ஆக, முடிகள் உதிர்ந்து வழுக்கை விழுகிறது. ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் வழுக்கை விழுவதில்லை. பெண்களுக்கு வழுக்கை விழாமல் இருப்பதற்கு  இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை,

Wednesday, October 1, 2014

ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியும் ஒரே படத்தில்....   மனிதனின் பரிணாம வளர்ச்சியினை ஒரே வரியில் விளக்குங்கள் என்றால் நீங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று ஒரே வரியில் கூறிவிடுவீர்கள். 

Tuesday, September 30, 2014

சிறை தண்டனையால் பதவியை இழந்த அரசியல் தலைவர்கள்
  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.