Followers

Monday, December 27, 2010

* கணிதச் செய்திகள்1.   பூஜ்யம் பற்றிய கணக்குகளைச் சரியாக கூறிய முதல் கணக்கறிஞர் பாஸ்கரர் .


2.   இந்தியாவிற்கு வருகைப் புரிந்த மிகப்பெரிய கிரேக்க கணித மேதை பிதாகரசு

* சிவன் - ஓர் ஆய்வு


   
          உலகின் ஆதி காலத்தில் மக்கள் நாடோடி வாழ்க்கை முறையை மேற்கொண்டனர் என்பதை நாமறிவோம். அம்மக்கள் மரங்களிலேயே வாழ்ந்தார்கள் என்பதையும் நாமறிவோம். இரவு காலத்தில்   பயத்தின் காரணமாக, எப்போது விடியும் என்று காத்திருந்தனர்.

Sunday, December 26, 2010

* சிரிப்பு ...


                     நீ ...
                     சிரிக்கும் பொது
                     சிதறிப்போவது  - உன்
                     சிரிப்பொலி அல்ல  - என்
                     சிறிய இதயம்...


* உலகில் சக்கரத்தை முதலில் கண்டுப்பிடிதவர்கள் தமிழர்களே....


         உலகின் முதல் அறிவியல் வளர்ச்சியின் தொடக்கம் மனிதன், சக்கரத்தை கண்டுபிடித்ததே என்பது ஆய்வாளரின் கருத்து. சக்கரத்தைக் கண்டுபிடித்த இனம் யாவர் என்பது இது வரை உறுதி செய்யவில்லை. சக்கரம் என்ற பொருளில் சொல்லப்படும் பன்மொழிகளின் சொற்கள் தமிழின் மூலத்தையே கொண்டுள்ளன என்பதால் சக்கரத்தைக் கண்டுபிடித்தவன் தமிழனே என்று உறுதியாக கூறலாம்.

Saturday, December 25, 2010

* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்

                        
        பைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது நாமறியாத ஒன்று. தமிழ்நாட்டின் மலர் "செங்காந்தள் மலர்" என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. மல்லி, முல்லை, கனகாம்பரம் என ஒரு சில மலர்களைத் தவிர மற்றவற்றை நாம் பார்த்ததுக் கூட கிடையாது .

*முத்தம்                                           இதழோடு இதழ் வைத்து 

                                           இதமாக முத்தமிட்டேன்
                                           உறுத்தலே இல்லை.... 
                                                                                                                          
                                                     அழகிய பூவிதழ் .Friday, December 24, 2010

* பலாப் பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கை அறிய ...                                  பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
                                  சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை 
                                  ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே 
                                  வேறெண்ண வேண்டாஞ் சுளை.
                                                                                                           -  கணக்கதிகாரம் 

Saturday, December 18, 2010

* இந்திய மாநிலங்களின் பிறந்த நாள்
1.             ஆந்திரா மாநிலம் ( தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கப்பட்டது )        
     உருவான  நாள் - 01-10-1953

2.             மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் ( பம்பாயிலிருந்து  
     பிரிக்கப்பட்டது )    உருவான நாள் - 01 .05 .1960

* உலகில் மிகப் பெரியவை
1.             மிகப்பெரிய கண்டம் -------  ஆசியா
2.             மிகப்பெரிய டெல்டா -------  சுந்தரவனம் ( இந்தியா )
3.             மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ------  ஏஞ்சல் (வெனிசுலோவோ)

* முதன் முதலில் (இந்தியாவில்) ....


    

     1. முதன் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்
          C .ராஜகோபலசாரியார் (1954 )

            2.  சுதந்திர இந்தியாவின் முதல் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல்
     லூயிஸ் மவுண்ட் பேட்டன் பிரபு 

            3.   இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர்
     சரோஜினி நாயுடு (1925 )

* தமிழக குறியீடுகள்

தமிழ்நாடு அரசு குறியீடுகள்

  
  1.     பாடல்  -  தமிழ்த்தாய் வாழ்த்து
  2.    ஆடல்  - பரதநாட்டியம் 
  3.    சின்னம் -  திருவில்லிபுத்தூர் கோபுரம் 

* முக்கியத் தினங்கள்
1 .இந்திய தரைப்படை தினம் ----------- ஜனவரி 15

2 .
இந்திய கடற்படை தினம் ------------  டிசம்பர் 4 

3 .
இந்திய விமானப்படை தினம் -------- அக்டோபர் 8

* Important Persons
1.The Argumentative Indian  என்ற நூலை எழுதியவர் யார் ?
   
அமர்த்தியா சென்
2 .The  Hero Of Our  Time   என்பது  யாருடைய சுய சரிதை நூல் ?
    
மவுண்ட்பேட்டன் பிரபு

Friday, December 17, 2010

* முக்கிய வருடங்கள்

முக்கிய வருடங்கள் 1. இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது எப்போது ?
     31 .01 .1963
2.  இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம் எங்கு துவக்கப்பட்டது ?
     சென்னை - 1997

* Historical Names

சரித்திரக்காலப்  பெயர்கள் 

1.கங்கைக் கரையிலுள்ள  பழமையான நகரம் எது ?
    ஹரித்துவார் 

2 .துரையின் பழங்காலப் பெயர்  என்ன ?
    கடம்பவனம் 

ஏ நிலவே ....


                                                       
                                                         காலம் காலமாய் ...

                                                          யுகம் யுகமாய் ...

                                                          சுற்றிக்கொண்டே இருக்கிறாயே

                                                          பூமி என்ன.... - உன்

                                                          காதலனா...   கணவனா....?


                                                          சொல் நிலவே...* INDIAஇந்தியா1.இந்தியா - தெற்கு முதல் வடக்கு வரை நீளம் எவ்வளவு ?
     3214 கி. மீ . 

2.இந்தியா - மேற்கு முதல் கிழக்கு வரை நீளம் எவ்வளவு ?
     2993 கி.மீ.