Followers

Saturday, December 27, 2014

தமிழரின் பழமையின் புதுமை... நீட்டலளவையில் நீண்ட சரித்திரம்...





நமது தமிழ் பழம்பெருமை மிக்க மொழி. மூவாயிரம் ஆண்டுகள் அல்ல, முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மூத்த மொழிதான் நம் தமிழ் மொழி. இது தற்போதைய அகழ்வாராய்ச்சி மூலம் இங்கிலாந்து அறிஞர்கள் கூறியது.

Sunday, October 19, 2014

ஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து - கடிதம் இணைப்பு


உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை அடுத்து பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நேற்று சென்னை திரும்பிய அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி.ஜெயலலிதாவின் நலம் விரும்பி தமிழகம் முழுக்க, வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் கடந்த மூன்று வாரங்களாகவே நடந்து வருகின்றன. இந்நிலையில்,

Saturday, October 4, 2014

பசிவந்தால் பத்தும் பறந்து போகும். அந்த பத்தும் எவை தெரியுமா?




     தமிழ் உலகின் தலைசிறந்த மூதாட்டி, நம் ஒளவைப்பாட்டி. தமிழை மட்டுமல்ல, தமிழால் பலரையும் வாழ வைத்தவர். தமிழிலேயே அறிவியல் புலமையை அள்ளித் தெளிதவர். அறிவியல் முறையில் ஆய்ந்து தெளிந்து தெரிவித்த செய்திதான் இந்த பத்து குணங்களும்....!

Friday, October 3, 2014

அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?



         திருமண அழைப்பிதழ்களை மட்டுமல்ல, அனைத்து அழைப்பிதழ்கள்களையும்  கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால் என்று தெரியுமா?!

Thursday, October 2, 2014

பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை....?



ஆண்களுக்கு மட்டும் வயது ஆக ஆக, முடிகள் உதிர்ந்து வழுக்கை விழுகிறது. ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் வழுக்கை விழுவதில்லை. பெண்களுக்கு வழுக்கை விழாமல் இருப்பதற்கு  இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை,

Wednesday, October 1, 2014

ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சியும் ஒரே படத்தில்....



   மனிதனின் பரிணாம வளர்ச்சியினை ஒரே வரியில் விளக்குங்கள் என்றால் நீங்கள் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று ஒரே வரியில் கூறிவிடுவீர்கள். 

Tuesday, September 30, 2014

சிறை தண்டனையால் பதவியை இழந்த அரசியல் தலைவர்கள்




  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

Sunday, September 21, 2014

ஆபிரஹாம் லிங்கனின் மறுபிறவி



     ஆபிரஹாம் லிங்கனின் மறுபிறவிதான்  ஜான் கென்னடியா? அதற்கு வலுவான ஆதாரங்கள் ஏதேனும் உண்டா? மறுபிறவி, கடவுளின் செயல், விதி இவற்றைப் பின்பற்றி வந்திருப்பார்களோ? நடந்தது என்ன? 

Saturday, September 20, 2014

முடிந்தால் விடை கூறுங்கள்...!





அனைவருக்கும் இனிய வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 

சந்திப்பதில் மகிழ்ச்சி! கணிதத்துடன் கலந்துரையாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. 

என் நண்பன் எனக்கு அனுப்பிய (SMS) குறுந்தகவல் கணிதப்புதிர். முடிந்தால் 

விடை கூறுங்கள்...


  • 5 + 3 + 2 = 151012 
  • 9 + 2 + 4 = 183662
  • 8 + 6 + 3 = 482466
  • 5 + 4 + 5 = 202504