Followers

Thursday, October 2, 2014

பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை....?



ஆண்களுக்கு மட்டும் வயது ஆக ஆக, முடிகள் உதிர்ந்து வழுக்கை விழுகிறது. ஆனால் பெண்களுக்கு மட்டும் ஏன் வழுக்கை விழுவதில்லை. பெண்களுக்கு வழுக்கை விழாமல் இருப்பதற்கு  இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை,



1) ஆண்பால் இன ஹார்மோன்கள் ஆண்ட்ரோஜென் காணப்பட வேண்டும்.


2) வழுக்கை விழுவதற்கு தேவையான ஜீன், ஆண்பாலின் குரோமோசோமான Yயில் தான் உள்ளது.



இவை இரண்டும் பெண்களுக்கு இல்லை. இதனால் அவர்களுக்கு பொதுவாக வழுக்கை விழுவதில்லை. சில சரும நோய்களின் காரணமாக பெண்களுக்கு வழுக்கை ஏற்படுவதும் உண்டு.


1 comment:

  1. Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பதிவு
    தொடருங்கள்
    ========================
    மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete