Followers

Tuesday, May 24, 2011

இந்தியாவில் முதன் முதலில்..... (மகளிர் மட்டும்)



1. இந்தியாவில் முதன் முதலில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றிப்  பெற்ற முதல் இந்தியப் பெண்     -    Dr.S. முத்துலெட்சுமி ரெட்டி.

2. இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - சுகேதா கிருபளானி ( உ.பி )

3. இந்தியாவின் முதல் பெண் அமைச்சர்    -    விஜயலட்சுமி பண்டிட்  ( உ.பி )

4. இந்தியாவின் முதல் மத்திய பெண் அமைச்சர் - Dr.ராஜகுமாரி அம்ருதா கெளர் 

5. இந்தியாவின் முதல் பெண் கவர்னர்       -     சரோஜினி நாயுடு

6.இந்திய மாநிலசட்டசபையின் முதல் பெண் சபாநாயகர் - ஷான்னோ தேவி 

7. இந்தியாவின் முதல் பெண் சட்டசபை உறுப்பினர் Dr.S. முத்துலட்சுமி ரெட்டி


8. இந்தியாவில் பெண் மருத்துவராக பணியாற்றிய முதல் பெண் மருத்துவர்       Dr.S. முத்துலட்சுமி ரெட்டி 

9. இந்தியாவிலேயே சட்டமன்ற துணை சபாநாயகராக பதவியேற்ற முதல் பெண் டாக்டர்   -   Dr.S. முத்துலட்சுமி ரெட்டி

10. தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை  முதலில் அமுல்படுத்திய முதல் இந்திய பெண்மணி  -    Dr.S. முத்துலட்சுமி ரெட்டி

11. இந்திய அரசின் உதவித்தொகைப் பெற்று அயல்நாடு சென்று உயர்கல்வி பயின்ற முதல் இந்தியப் பெண்   -   Dr.S. முத்துலட்சுமி ரெட்டி

12. முதல் இந்தியப் பெண் தூதர்   விஜயலட்சுமி பண்டிட் ( ரஷ்யா  1947 )

13. தண்டி யாத்திரையில் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி   -   சரோஜினி நாயுடு.

14. ராஜ்ய சபாவின் முதல் பெண் செயலாளர்    -    V.S. ரமாதேவி

15. இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண்  -  செல்வி ஆரத்தி சாஹா 

16. ஜிப்ரால்டர் ஜலசந்தியை நீந்திக் கடந்த முதல் இந்தியப் பெண் -              ஆர்த்தி பிரதான் 

17. இந்தியாவின் முதல்பெண் பொறியாளர்  -   லலிதா (சென்னை 1937 )

18. இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர்  -  வசந்தகுமாரி(கன்னியாகுமரி)

19. இந்தியாவின் முதல் பெண் எஞ்சின் டிரைவர்  -  சுரேக் பான்ஸ்லே

20. இந்தியாவின் முதல் பெண் டீசல் எஞ்சின் டிரைவர்  -  மும்தாஜ் கத்வாலா 

21. இந்தியாவின் முதல் பெண் ஜெட் கமாண்டர்   -   கேப்டன் சௌதாமினி தேஷ்முக் 

22. இந்தியாவின் முதல் பெண் பைலட்  -  சுசாமா

23. இந்தியாவின் முதல் ஏர்பஸ்  பெண் பைலட்   -   தர்பா  பானர்ஜி 

24. இந்தியாவின் முதல் பெண் கிருஸ்துவ மத குரு   -   மரகதவல்லி டேவிட் (28.05.1989)

25. முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்   -   சுசீலா சௌராஸியா 

26. ஞானபீடம்  பரிசுப் பெற்ற முதல்இந்தியப் பெண்  -  ஆஷா பூர்ணாதேவி (வங்காள எழுத்தாளர் )

27. இந்தியவின் முதல் பெண் சுதந்திர புரட்சியாளர்  -    கிட்டூர் ராணி சென்னம்மா 

28. இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறைத்தண்டனைப் பெற்ற முதல் பெண்     -     துக்கரி பாலா தேவி 

29. இந்திய ராணுவப் பதக்கம் பெற்ற முதல் பெண்  -   பீம்லா தேவி 

30. சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி  -  சாந்த குமாரி பட்நாகர் 

31.இந்தியாவில் போலோ விளையாடும் முதல் பெண்மணி  -                  தேவயானி ராவ்   ( டெல்லி )

32. இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜெனரல்   -   மேஜர் ஜெனரல் கெர்ட்ரூட் அலிராம்.
33. பத்மஸ்ரீ விருதுப் பெற்ற முதல் இந்திய நடிகை  -  நர்கீஸ்தத் 

34. பெண்கள் கைப்பந்தாட்டத்தில் முதன் முதலாக அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்தியப் பெண்    -   மியூனிலி ரெட்டி 

35. பி.சி.ராவ் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்   -   லலிதா காமேஸ்வரன் 
36. எவரெஸ்ட் சிகரத்தை இருமுறை ஏறி சாதனைப் படைத்த முதல் இந்தியப் பெண்மணி   -   சந்தோஷ் யாதவ்  ( ஹரியானா ) ( 1992, 1993 )

37. இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி  பெண்  -  சி.என்.ஜானகி  ( இந்தியா -28.07.1992 )

38. இந்தியாவில் மனை இயல் பாடத்தை முதலில் அறிமுகப்படுத்திய பெண்மணி     -      ஹன்சா மேத்தா 


 39. இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர்    -     செல்வி. ஜெயலலிதா 

40. இந்தியப் பொது தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண் வேட்பாளர்    கமலாபதி  சட்டோபாத்யாயா 

41. இந்திய திரைப்பட ஒலிப்பதிவுத் துறையில் பணியாற்றிய முதல் பெண்   -   கமலா நாராயணன்.

42. இந்தியாவின் முதல் பெண் தலைமைச் செயலாளர்  -   அஞ்சலிதயானந்த்

43. இந்தியாவின் முதல் பெண் மேயர்   -   தாரா செரியன் 
  

 44. உலகிலேயே அதிக நேரம் விமானம் ஒட்டிய முதல் பெண்மணி  -  துர்கா பானர்ஜி ( இந்தியா )

45. இந்தியாவில் மின்சார ரயில் என்ஜினை இயக்கிய முதல் பெண்   -   சுரேகா யாதவ் ( மும்பை )


46. அதிக நாவல்களை எழுதிய முதல் இந்தியப்  பெண்   -    வை.மு.கோதை நாயகி 
47. பாரிஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்  -   கம்னேலியா சொரப்ஜி

48.சாகித்ய அகாடெமி விருது பெற்ற முதல் பெண்மணி   -   கவிஞர். அமிரிநா பிரீதம். ( பஞ்சாபி  )

49. இந்தியாவின் முதல் இசைப் பெண்மணி   -   M.S. சுப்புலட்சுமி 

50. உலகை தனியாக சுற்றி வந்த முதல் இந்தியப் பெண்   -   உஜ்வாலா பட்டீல் 

51. ரங்கோலி கோலம் போடுவதில் சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற முதல் இந்தியப் பெண்   -   விஜயலட்சுமி  மோகன் (திருச்சி )

52. இந்தியாவின் முதல் பெண் பாராசூட் வீராங்கனை   -     கீதா கோஷ் 

53. இந்தியாவின் முதல் குத்துச் சண்டை வீராங்கனை ரசிய ஷப்னம் 

54. இந்தியாவின் முதல் கார் பந்தய  வீராங்கனை   -   நவாஸ் சாந்து

55. இந்தியாவின் முதல் சதுரங்க விளையாட்டு வீராங்கனை  -  ரோகினி காடில்கர் 

56. முதன் முதலில் விண்வெளிப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண்கல்பனா சாவ்லா 
57. புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்    -   அருந்ததி ராய் 

58. நாடக அரசி என்ற பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி  -   பாலாமணி 

59. கேரம்  விளையாட்டின் முதல் உலக மகளிர் சம்பியன் பட்டம் பெற்ற  முதல் இந்தியப் பெண்  -    அனுராஜ் ( தமிழ்நாடு  1991 )


60. தீயணைப்புத் துறையில் முதன் முதலாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரிமீனாட்சி விஜயகுமார்.

61. வட துருவத்தில் தனியாகவே சென்று கால் பதித்த முதல் இந்தியப் பெண்  -  பிரீத்தி சென் குப்தா 

62. இந்தியாவில் பத்திரிக்கை நடத்திய முதல் பெண் சுவர்ண குமாரி தேவி ( இரவீந்தரநாத் தாகூரின் சகோதரி )

63. பத்து பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி     -    இலாபட்  ( குஜராத் )

64. இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி.  -    காஞ்சன் சௌத்ரி                     ( உத்தராஞ்சல் )

65. முதன் முதலில் இந்தியாவின் பெண்  ஐ.பி.எஸ்.   -   கிரண் பேடி 
66. இந்திய விமானப் படையில் சேர்ந்த முதல் பெண் விமானி   -   ஹரிதா கௌர் திரீயோல் 

67. இந்திய ராணுவத்தில் உயர் பதவி பெற்ற முதல் பெண்  ராணுவ அதிகாரி  -   மேஜர்  ஜெனரல் பி.எஸ். சரஸ்வதி.
 
68. முதன் முதலில் சுதந்திர எழுச்சிப் பாடல்களை பாடிய தமிழ்ப் பெண்  -  டி.கே.பட்டம்மாள் 

69. விடுதலை போராட்ட காலத்தில் முதன் முதலில் பொதுக்கூட்ட  மேடையில் பேசிய முதல் பெண்   -    காடம்பினி கங்குலி ( 1901 )

70. எவரெஸ்டில்  ஏறிய  முதல் இந்தியப் பெண்   -    பச்சேந்திரி பால் .


No comments:

Post a Comment