Followers

Sunday, July 31, 2011

விருதுகளும் பரிசுகளும்



1) நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்   -  இரவீந்திரநாத் தாகூர்



2) மகசாசே விருது பெற்ற முதல் இந்தியர்  -  ஆசார்யா வினோபா பாவே


3) ராமன் மகசாசே விருது பெற்ற முதல் தமிழர்  -    M.S.சுவாமிநாதன்

4) பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி  -  இந்திரா காந்தி

5) பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய சினிமா பின்னணிப் பாடகி  -லதா மங்கேஷ்கர்

6) பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய நடிகை -  நர்கீஸ்தத்

7) மகாவீர் சக்ரா விருது பெற்ற முதல் இந்திய கடற்படை வீரர் -  லெப்டினண்ட் அரவிந்த் சிங்

8) மகாவீர் சக்ரா விருது பெற்ற முதல் இந்திய விமானப்படை அதிகாரி – நிர்மல் ஜித்சிங் சேகான்

9) இளம் வயதில் மகாவீர் சக்ரா விருது வாங்கிய முதல் வீரர் – செகண்ட் லெப்டினண்ட் ஜி.வி.பிரசன்ன ராவ்

10) பரம்வீர் சக்ரா விருது வாங்கிய முதல் இந்திய படை வீரர் – மேஜர் சேம்நாத் சர்மா

11) விமானப் படையில் பரம்வீர் சக்ரா விருது வாங்கிய முதல் வீரர் – நிர்மல்ஜி சிங் ஷேகான்

12)  ஜார்ஜ் கிராஸ் விருது வாங்கிய முதல் இந்திய வீரர் – ஹவில்தார் நந்தாலால் தாப்பா

13) விக்டோரியா கிராஸ் விருது வாங்கிய இந்தியப் படையணியைச் சேர்ந்த முதல் வீரர்  -  கேப்டன் வுட்

14) விக்டோரியா விருது வாங்கிய முதல் இந்திய வீரர்  -  குதாதாத் கான்

15) அசோக் சக்ரா விருது வாங்கிய முதல் வீரர்  -  நாயக் நார் பகதூர் தாப்பா

16) ஆக்கி விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய வீரர் – ப்ரீதிபால் சிங் (1961)

17) விளையாட்டில் அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனை – ஆன்லூம்ஸ்டன் (1961)

18) பெண்கள் கைப்பந்தாட்டதில் முதன் முதலாக அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண்  -  மியூனிலி ரெட்டி ( ஆந்திரா )

19) பாரத நாட்டியத்திற்காக ஜப்பான் நாட்டு புக்குவோக்கா பரிசு பெற்ற முதல் இந்தியர்  -  பத்மா சுப்பிரமணியம் (1994)

20) புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளர்  -  அருந்ததி ராய்

21) பி.சி.ராவ் தேசிய விருது பெற்ற முதல் இந்திய பெண் மருத்துவர்  -  லலிதா காமேஸ்வரன்

22) இந்திய ராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்  -  பீம்லா தேவி (1990)

23) பாரிஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் – கம்னேலியா சொராப்ஜி

24) இந்திய அறிவியல் விருது பெற்ற முதல் இந்தியர்  - C.N.R.ராவ்

25) பிரபு பட்டம் பெற்ற முதல் இந்தியர்  -  சத்யேந்திர பிரசன்ன சின்ஹா


No comments:

Post a Comment