Followers

Thursday, July 14, 2011

தமிழ்நாட்டின் சிறப்புகள்


1. தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்  கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில்     - தூத்துக்குடி


3. தமிழகத்தின் மான்செஸ்டர்     - கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்  - கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம்     - பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் -  புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் -  பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர்  -  திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு   -  மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு -  கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு   -  தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில்   -  தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம்  -  ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம்   -  ஸ்ரீ ரெங்கநாதர்  கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி  -  காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம்  - தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ] 

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு   -   காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்  -  சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம்  -  சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி   -  உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து  -  திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை  - திருவள்ளுவர் சிலை (133 அடி)



4 comments:

  1. // 22. கோயில் நகரம் - மதுரை //இது தவறு.
    கும்பகோணம் என்பதே சரியானது.

    ReplyDelete
  2. okyes... நீங்கள் சொல்வது சரிதான், கும்பகோணத்தையும் சொல்வார்கள். ஆனால் தமிழக அரசால் கோயில் நகரம் என்று அறிவிக்கப்பட்டது மதுரை. அது மட்டுமின்றி ...பார்க்க: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=166566

    http://www.nilacharal.com/tamil/specials/tamilnadu_274.asp

    ReplyDelete
  3. பொது அறிவு தகவல்கள் மிகவும் அருமை.

    தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  4. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


    ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

    வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


    அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


    நன்றி
    http://vallinamguna.blogspot.com/

    ReplyDelete