Followers

Monday, October 3, 2011

யாருக்கு எத்தனை அறிவு?





எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு... என்று பாட தோன்றினாலும் நம் முன்னோர்கள் ஆறறிவு வரை உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளனர். மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு என்று வகை படுத்தியுள்ளனர். ஆனால் அனைவரும் ஆறாம் அறிவு பகுத்தறிவுடன் செயல்படுகின்றோமா? என்றால் அதன் விடை ???. சரி தெரிந்து கொள்வோம், அறிவு வகைப்பாட்டினை...


ஓரறிவு    -    மரம், புல், பூண்டு.
ஈரறிவு     -   சங்கு, நத்தை, மீன் வகை.
மூன்றறிவு -   கரையான், ஈசல்.
நான்கறிவு  -  நண்டு, தும்பி.
ஐந்தறிவு   -   கால்நடை, பறவை.
ஆறறிவு   -   மனிதன்.

2 comments:

  1. ஆனால் சில மனிதர்களுக்கு ஆறாம் அறிவு வேளை செய்ய மேட்டேன்குது!

    நீண்ட கழிச்சு வந்திருக்கீங்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அலுவலக பணிச்சுமை. இனிதான் எல்லாம். வருகைக்கு நன்றி நண்பா...

    ReplyDelete