Monday, December 27, 2010
Sunday, December 26, 2010
* சிரிப்பு ...
நீ ...
சிரிக்கும் பொது
சிதறிப்போவது - உன்
சிரிப்பொலி அல்ல - என்
சிறிய இதயம்...
Trustworthiness:
Vendor reliability:
Privacy:
Child safety:
* உலகில் சக்கரத்தை முதலில் கண்டுப்பிடிதவர்கள் தமிழர்களே....
உலகின் முதல் அறிவியல் வளர்ச்சியின் தொடக்கம் மனிதன், சக்கரத்தை கண்டுபிடித்ததே என்பது ஆய்வாளரின் கருத்து. சக்கரத்தைக் கண்டுபிடித்த இனம் யாவர் என்பது இது வரை உறுதி செய்யவில்லை. சக்கரம் என்ற பொருளில் சொல்லப்படும் பன்மொழிகளின் சொற்கள் தமிழின் மூலத்தையே கொண்டுள்ளன என்பதால் சக்கரத்தைக் கண்டுபிடித்தவன் தமிழனே என்று உறுதியாக கூறலாம்.
Saturday, December 25, 2010
* குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
பைந்தமிழ் பயின்று வரும் குறிஞ்சிப் பாட்டினை இயற்றியவர் கபிலர் என்பது நாமறிந்த ஒன்று. அக் குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 வகையான மலர்களைப் பற்றிக் கூறியுள்ளார் என்பது நாமறியாத ஒன்று. தமிழ்நாட்டின் மலர் "செங்காந்தள் மலர்" என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. மல்லி, முல்லை, கனகாம்பரம் என ஒரு சில மலர்களைத் தவிர மற்றவற்றை நாம் பார்த்ததுக் கூட கிடையாது .
Friday, December 24, 2010
* பலாப் பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கை அறிய ...
Saturday, December 18, 2010
Friday, December 17, 2010
Subscribe to:
Posts (Atom)